தண்டவாளத்தில் விரிசல்... திருவனந்தபுரம்- மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் - மங்களூர் விரைவு ரயிலின் 12 பெட்டிகள், கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே இன்று அதிகாலை தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக இதில் பயணிகள் யாருக்கும் காயமில்லை. எனினும் எர்ணாக்குளம் - திருச்சூர் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது.
வீடியோ:












Click it and Unblock the Notifications