முன் விரோத பகை... உத்தமபாளையம் நீதிமன்றத்திற்கு வந்தவர்களுக்கு அறிவாள் வெட்டு- வீடியோ
முன் விரோத பகை... உத்தமபாளையம் நீதிமன்றத்திற்கு வந்தவர்களுக்கு அறிவாள் வெட்டு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: உத்தபாளையத்தில் வழக்கு ஒன்றிற்காக நீதிமன்றத்தில் ஆஜராக வந்த சகோதரர்களை முன் விரோதத்தில் சிலர் வெட்டி காயப்படுத்தினர். இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரிவாளால் வெட்டிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Click it and Unblock the Notifications