For Daily Alerts
Just In
டூர் போவது போல் நடித்து.. டிரைவரை தாக்கி வாடகைக் காரை கடத்திய கும்பல் கைது- வீடியோ
சேலம்: பெங்களூருக்கு சுற்றுலா செல்வது போல் நடித்து வாடகைக் காரைக் கடத்திய சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்கு ஆளான கார் டிரைவர் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்டு இந்தக் கொள்ளையர்களைப் போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், 'அதிக பணம் சம்பாரிக்க வேண்டும் என்ற ஆசையில் இவ்வாறு காரைத் திருடியதாக' தெரிவித்துள்ளனர்.
வீடியோ:
Comments
English summary
In Salem the police have arrested 5 persons in rental car theft case.
Story first published: Sunday, August 28, 2016, 17:52 [IST]