“காதலிக்கும் அளவிற்கு முனிவேல் அழகு மன்மதன் இல்லை”.. ரவுடி மிரட்டல் குறித்து நடிகை ராதா பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்தவர் நடிகை ராதா. இவர் தன் கணவரைக் கடத்தி விட்டதாக கடந்த சில வாரங்களுக்கு முன் அதிமுக பிரமுகர் முனிவேல் என்பவருடைய மனைவி போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் முனிவேலை விட்டு விலகும்படி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி வைரம் தன்னை போனில் மிரட்டியதாக நேற்று ஆடியோ ஆதாரம் ஒன்றை வெளியிட்டிருந்தார் நடிகை ராதா. இன்று இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் அவர் நேரில் புகார் அளித்தார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ராதா, 'கடத்துகிற அளவிற்கு முனிவேல் சின்னப்பிள்ளையும் இல்லை, நான் காதலிக்கும் அளவிற்கு அவர் அழகனும் இல்லை' என்றார்.

வீடியோ:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+