For Daily Alerts
Just In
“வேலை பார்த்தவன் வெள்ளையப்பன், வெள்ளாமையைத் தின்பது”... ப.சிதம்பரம் தாக்கு- வீடியோ
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ளாட்சி தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "தமிழக சட்டசபையில் காங்கிரஸ் தான் செய்த சாதனைகளை, திமுகவும், அதிமுகவும் தான் செய்ததாகக் கூறுவது 'வேலை பார்த்தவன் வெள்ளையப்பன், வெள்ளாமையைத் தின்பது வேறொருவன்' என்பது போல் உள்ளது' எனச் சுட்டிக் காட்டினார்.
வீடியோ:
Comments
p chidambaram congress admk dmk oneindia tamil videos காங்கிரஸ் அதிமுக திமுக சாதனைகள் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
The former union minister P.chidambaram has accused DMK and ADMK for forgetting congress government's achievement in Tamilnadu.
Story first published: Monday, August 15, 2016, 16:03 [IST]