குட்டை நீரில் மூழ்கி அண்ணன், தங்கை பலி... விடுமுறைக்காக பாட்டி வீட்டிற்கு சென்றபோது பரிதாபம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கல்குவாரி குட்டை நீரில் மூழ்கி அண்ணன், தங்கை இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுவனின் பெயர் கோபிநாத் (வயது 13), சிறுமியின் பெயர் கோபிகா (12) ஆகும். காலாண்டு தேர்வு விடுமுறைக்காக இருவரும் எம்.சுப்புலாபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்ற போது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வீடியோ:












Click it and Unblock the Notifications