அரவக்குறிச்சி தேர்தல்... பாதுகாப்பு பணிக்கு 377 துணை ராணுவத்தினர் வருகை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்கு இம்மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. கடந்த முறை பணப்பட்டுவாடா புகாரின் கீழ் இங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது. எனவே, இம்முறை தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 377 துணை ராணுவத்தினர் அரவக்குறிச்சி வந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications