கூடைப்பந்திலே சாகசம் செய்து காட்டிய ஆஸ்திரேலிய வீரர்கள்... கண்கொட்டாமல் பார்த்த மாணவர்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: மாணவர்களிடையே கூடைப்பந்து விளையாட்டு குறித்த ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில், சென்னை வேலம்மாள் பள்ளியில் ஆஸ்திரேலிய கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்ட சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. கூடைப்பந்து விளையாட்டில் அவர்கள் நிகழ்த்தி காட்டிய சாகச நிகழ்ச்சிகளை மாணவர்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications