சுதந்திரத்தைப் போற்றுவோம்... தேனியில் பாஜகவினர் பங்கேற்ற ‘ஜோதி ஓட்டம்’- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: பாடுபட்டுப் பெற்ற சுதந்திரத்தைப் போற்றும் வகையில், பாஜக சார்பில் நாடு முழுவதும் சுதந்திர தினக் கொண்டாட்ட ஜோதி ஓட்டம் நடைபெற்றது. தற்போது அதன் ஒருகட்டமாக தேனியில் நடைபெற்ற ஊர்வலத்தில் ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications