காவிரி பிரச்சனை: சிறப்பு சட்டசபை தேவை.. திமுக கூட்டிய விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்தில், காவிரி பிரச்னை தொடர்பாக சிறப்பு சட்டசபை கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், அனைத்துக் கட்சி தலைவர்களையும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையும் டெல்லிக்கு அழைத்து சென்று பிரதமரை சந்தித்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வீடியோ:












Click it and Unblock the Notifications