காவிரி உரிமையை விட்டுத்தர மாட்டோம்: புதுச்சேரி நாராயணசாமி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி : காவிரி பிரச்சினையில் விவசாயிகள் நலனுக்காக உரிமையைக் கேட்பது தங்களின் கடமை என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்திற்கு புதுச்சேரி சார்பில் சுவாமிநாதன் பிரதிநிதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளராக உள்ளார். கர்நாடகம் காவிரி நதிநீர் விவகாரத்தில் உரிமையை கேட்பது போது புதுச்சேரி மாநில அரசும் விவசாயிகளுக்காக உரிமையை கேட்பதில் தவறில்லை என்றும் நாராயணசாமி கூறியுள்ளார்.
வீடியோ












Click it and Unblock the Notifications