For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி பிரச்சினையில் கருணாநிதி நாடகமாடுகிறார்: டி. ராஜேந்தர்- வீடியோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை : திமுக தலைவர் கருணாநிதி தனக்கு தேவை என்று வந்தால் எதையும் செய்யத் தயங்காதவர் என்று லட்சிய திமுக தலைவர் டி. ராஜேந்தர். காவிரி நீர் பிரச்சினைக்காக குரல் கொடுக்காதவர் கருணாநிதி என்று கூறியுள்ள டி.ராஜேந்தர், ஈழத்தமிழர் பிரச்சினை போல காவிரி நீர் பிரச்சினையிலும் கருணாநிதி நாடகம் ஆடுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

English summary
T.Rajendar Slamed Karunanidhi in Cauvery Issue. He talking about Jayalalithaa's Health.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X