For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஞ்சு அருணாச்சலத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த குவிந்த திரையுலகம்: வீடியோ

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: பிரபல தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

பிரபல சினிமா தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் மறைவால் திரையுலகினர் கவலையில் உள்ளனர். இந்நிலையில் அவரின் உடலுக்கு இசைஞானி இளையராஜா, கவிஞர் வைரமுத்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகர்கள் நாசர், பிரபு உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

வீடியோ:

English summary
Celebs have paid their tribute to popular producer Panchu Arunachalam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X