ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால் மிகப்பெரிய போராட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு - வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்றால் இங்கு திமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பா.சரவணனை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். வளையங்குளம், பெருங்குடி உட்பட 7 இடங்களில் வேன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: மக்களவை குளிர் கால கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்களில் ஜல்லிக்கட்டு இடம் பெறவில்லை. இதனால், இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடப்பது சந்தேகம்தான். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் எனது தலைமையில் மிகப் பெரிய போராட்டம் நடைபெறும் என்றார்.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications