ஜல்லிக்கட்டு தடை.. நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும்: வீரவிளையாட்டு சங்கம் அறிவிப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி: தமிழ்நாடு வீரவிளையாட்டு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு பொதுக்குழுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய வீரவிளையாட்டு பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில நிறுவனர் அம்பலத்தரசு, "மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்டம் இயற்றினால், அனைத்து கட்சிகளின் ஆதரவு கிடைக்கும். ஆனால், அப்படிச் செய்யாமல் விளையாட்டு வீரர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது" எனக் குற்றம் சாட்டினார். மேலும், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த விடாமல் தடுத்தால் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
More From
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications