செல்லாக்காசு விவகாரம்.. நாடாளுமன்றத்திற்கு வராதது மோடியின் பொறுப்பற்றத்தன்மை: திருமா கண்டனம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: ரூ.500, 1,000 நோட்டுகளை செல்லாது என அறிவித்த மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுரையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பேசிய அக்கட்சித் தலைவர் திருமாவளவன், "மோடி அரசு அறிமுகப்படுத்திய புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கருப்பு பணத்தை பதுக்க வசதியாக இருக்கிறது. இந்த ரூபாய் நோட்டுகள் பிரச்னையால் மத்தியில் உள்ள இரு அவைகளும் கடந்த 6 நாட்களாக முடங்கிப்போய்விட்டன. இதுவரை மோடி அவைக்கு வரவில்லை. இது அவரது பொறுப்பற்றத்தன்மையை காட்டுகிறது. இனி வரும் கூட்டங்களிலாவது பிரதமர் மோடி கலந்துகொண்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு விளக்கமளிப்பது அவசியம்" என்றார்.
More From
-
கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து... பறந்து போயிடுத்து! ஸ்டாலினை பார்த்த ஆளூர்? எம்பியாக்கும் திருமா? -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
தவெகவுக்கு தாவிய.. அதிமுக எம்எல்ஏக்களின் செயல் அர்த்தமற்றது! - கொந்தளித்த விசிகவின் பாலாஜி -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
நீர் அடித்து நீர் விலகுமா? பனையூர் பாபு விலகல்! முடிவை மதிக்கிறேன்! ஆனால்.. சிந்தனை செல்வன் அட்வைஸ்! -
Panaiyur Babu: விசிகவின் "வெளிச்சம்"! திருமாவளவனின் நம்பிக்கை நட்சத்திரம்! யார் இந்த பனையூர் பாபு? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது!












Click it and Unblock the Notifications