ரூ. 500, 1000 நோட்டுகள் விவகாரம்... நாடாளுமன்றத்தில் மோடி உரிய பதில் அளிக்க வேண்டும்: திருமா- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், "மோடி அரசு கடந்த 8-ந்தேதியில் இருந்து 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. அது முதல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாடாளுமன்றமும் எதிர்க்கட்சிகளின் குரலால் முடக்கப்பட்டுள்ளது. எனவே ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை மோடி அரசு உடனே வாபஸ் பெற வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மோடி, உரிய பதில் அளிக்க வேண்டும்" என்றார்.
More From
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications