திருப்பூரில் 2 ஏடிஎம் கார்டுகளில் பணம் எடுத்தவர் மீது தாக்குதல்- சட்டை கிழிப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூரில் வங்கி ஏடிஎம்மில் வரிசையில் நின்று 2 கார்டுகளில் பணம் எடுக்க முயன்றவரை தாக்கி அவரது சட்டை கிழிக்கப்பட்டுள்ளது. பணத்தட்டுப்பாடு, சில்லறை நோட்டு தட்டுப்பாடு காரணமாக மக்களின் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. வங்கி அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் ஏற்படுவது அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications