திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது கண்டனத் தீர்மானம்... சேலத்தில் திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் மேயர் சவுண்டப்பன் தலைமையில் நடைபெற்றது. அதில், முதல் தீர்மானமாக சட்டசபையில் திமுக எம்எல்ஏக்கள் மாண்பை மீறி செயல்படுவதாக குற்றம்சாட்டி கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மேயர் சவுண்டப்பன் வாசித்தார். இதனைக் கண்டித்து திமுக கவுன்சிலர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும், அந்த தீர்மானத்தை நீக்க கோரி மேயர் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு மேயர் மறுப்பு தெரிவிக்கவே, சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் திமுக உறுப்பினர்கள் மாநகராட்சி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
வீடியோ:
More From
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications