முறைகேடு நடந்தால் மீண்டும் தேர்தலை தள்ளி வைப்போம்: துணை தேர்தல் கமிஷனர் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி: தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடைபெற்றால், கடந்த முறை போன்று கடுமையான நடவடிக்கைகளை எடுத்து தேர்தலை நிறுத்தவும் தேர்தல் ஆணையம் தயங்காது என இந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா தெரிவித்தார். திருச்சி வந்த அவர் விமான நிலையத்தில் இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications