For Daily Alerts
Just In
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ‘கயிறு’ப் பொருட்கள்... ஊர் ஊராகச் சொல்லப் போகும் புதிய பஸ்- வீடியோ
காரைக்குடி: சுற்றுச்சூழலைப் பாதுகாக்க கயிறால் ஆன பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, மத்திய கயிறு வாரியத்தின் மூலம் விழிப்புணர்வு கண்காட்சிப் பேருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேருந்தானது தமிழகத்திலுள்ள அனைத்து ஊர்களுக்கும் மக்களின் பார்வைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Comments
karaikudi oneindia tamil videos காரைக்குடி சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேருந்து ஒன் இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
The central government is doing bus propaganda on environment awareness in Tamilnadu. The campaign bus yesterday created awareness in Karaikudi.