10ம் வகுப்பு படித்து விட்டு "டாக்டர்” ஆன கம்பவுண்டர்... தவறான ஊசியால் பெண் பலி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 10ம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு போலி மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார் பாபு என்ற கம்பவுண்டர். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்த பெண் ஒருவருக்கு இவர் தவறான ஊசி போட்டதால், அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்தனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications