விவசாயிகளைக் கேவலப்படுத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும்... ஈரோட்டில் சாலைமறியல்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஈரோட்டில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன், 'தமிழக விவசாயிகள் கோடீஸ்வரர்கள், பைனான்ஸ் செய்கிறார்கள்' எனப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சரின் இந்தப் பேச்சைக் கண்டித்து ஈரோடு மாவட்டம் சென்னிமலை பேருந்து நிலையம் அருகே நூற்றுக்கான விவசாயிகள் கூடி சாலைமறியல் செய்தனர். அப்போது அவர்கள், "விவசாயிகளைக் கேவலப்படுத்திப் பேசிய அமைச்சர் கருப்பண்ணனை முதல்வர் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், ஊடகங்கள் வாயிலாக தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றும் வலியுறுத்தினர்.
வீடியோ:
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications