சிறுவர்களின் விளையாட்டு வினையானது... பட்டாசு தீப்பொறி பட்டு 6 குடிசைகள் எரிந்து நாசம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் இந்திரா நகர் பகுதியில் தீபாவளியைக் கொண்டாடும் விதமாக சிறுவர்கள் பட்டாசுகள் வெடித்ததில், தீப்பொறி பட்டு எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்டது. இதில், அங்கிருந்த ஆறு குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் மேலும் தீ பரவாமல் தடுத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், குடிசைகளில் இருந்த வீட்டுப் பத்திரங்கள் உட்பட பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.












Click it and Unblock the Notifications