சிவகாசி: பட்டாசு ஆலை குடோனில் வெடி விபத்து... தரைமட்டமான கட்டடம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு கிடங்குகளில் அடுத்தடுத்து பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதில், கட்டடம் தரைமட்டமானது.
சிவகாசியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் தெற்கு ஆனைக்குட்டத்தில் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த ஆலையின் பின் புறம் ஒரு தனியார் நிறுவனத்தின் பட்டாசு கிடங்கு உள்ளது. அங்கு, பட்டாசுகளை வேன் மூலம் கொண்டுவந்த தொழிலாளர்கள், கிடங்கில் நேற்று இறக்கினர். அப்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக பட்டாசுகள் தீப்பற்றி வெடித்துச் சிதறின.












Click it and Unblock the Notifications