சென்னையில் ஃஎப்.பி.எல். தமிழ் தலைவாஸ் தொடக்கவிழா: வீடியோ
சென்னை: திரை நட்சத்திரங்கள் மற்றும் திரைக் கலைஞர்கள் ஒருங்கிணைந்து ‘பேமஸ் பிரிமியர் லீக்' என்ற பெயரில் கிரிக்கெட் விளையாடப் போகிறார்கள். தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு ‘தமிழ் தலைவாஸ்' என்று பெயர் வைத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: திரை நட்சத்திரங்கள் மற்றும் திரைக் கலைஞர்கள் ஒருங்கிணைந்து 'பேமஸ் பிரிமியர் லீக்' என்ற பெயரில் கிரிக்கெட் விளையாடப் போகிறார்கள். தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு 'தமிழ் தலைவாஸ்' என்று பெயர் வைத்துள்ளனர். இந்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளப் போகும் தமிழ்நாடு அணியின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் திரைப்பட நடிகர் பாபி சிம்ஹா சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். பின்னர் அணியில் பங்கேற்றுள்ள வீரர்களையும் உடையையும் அறிமுகம் செய்தார். 'பேமஸ் பிரிமியர் லீக்' கிரிக்கெட் போட்டி நவம்பர் மாதம் 27-ம் தேதி தொடங்கி, டிசம்பர் 24-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.












Click it and Unblock the Notifications