ஒலிம்பிக் போட்டியில் பிரான்ஸ் வீரரின் கால் முறிவு: அதிர்ச்சி வீடியோ
Subscribe to Oneindia Tamil
ரியோ: ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் கலந்து கொண்ட பிரான்ஸ் வீரரின் கால் முறிந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் நடந்து வருகிறது. ஜிம்னாஸ்டிக் போட்டியில் கலந்து கொண்ட பிரான்ஸ் வீரர் ஒருவரின் கால் முறிந்து பார்வையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
வீடியோ:












Click it and Unblock the Notifications