குளத்தில் வண்டல் மண் அள்ளியதாக 39 வாகனங்கள் பறிமுதல்... ஈரோட்டில் அதிகாரிகள் அதிரடி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளத்தில் அனுமதியின்றி வண்டல் மண் அள்ளியதாக 28 டிம்பர் லாரிகள், 6 டிராக்டர்கள் மற்றும் 5 ஜேசிபி இயந்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications