தமிழகஅரசின் அலட்சியமே ‘சசிகுமார்’ போன்றோரின் மரணத்துக்கு காரணம்: இந்து முன்னணி குற்றச்சாட்டு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: இந்து முன்னணி மாநில பொதுக்குழுக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதன் மாநில அமைப்பாளர் பக்தவச்சலம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "தமிழகத்தில் தொடர்ந்து இந்து முன்னணி தொண்டர்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். எனவே இந்து முன்னணியினர் உயிருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுக்கு வலியுறுத்தியுள்ளோம்' என்றார். மேலும், தமிழக அரசு மற்றும் போலீசாரின் அலட்சியப் போக்கே சசிகுமார் உள்ளிட்ட இந்து முன்னணி பிரமுகர்களின் மரணத்திற்கு காரணம் என அவர் குற்றம் சாட்டினார்.
வீடியோ:
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications