பன்றி மீது கல் எறிந்ததால் ஆத்திரம்... மாணவர்களுக்கு அடி, உதை... ஹாஸ்டல் வார்டன் கைது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளி விடுதியில் தங்கியிருந்த மாணவர்களை கடுமையாக தாக்கியதாக அதன் காப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதிக்கு அருகில் இருந்த பன்றிகள் மீது மாணவர்கள் கல் வீசித் தாக்கியதால், காப்பாளர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அடி வாங்கிய மாணவர்களில் ஒருவருக்கு உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதன் மூலம் இந்த விசயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வீடியோ:












Click it and Unblock the Notifications