கர்நாடகாவில் தமிழர்களை தாக்குவதா? கடலூரில் விவசாயிகள் மனிதச்சங்கிலி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கடலூர்: காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பபடுவதைக் கண்டித்தும் கடலூரில் விவசாயிகள் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அப்போது கர்நாடகா மாநில அரசுக்கு எதிராக விவசாயிகள் முழக்கமிட்டனர்.
வீடியோ












Click it and Unblock the Notifications