ஜெயலலிதாவை சந்திக்க அப்பல்லோவிற்கு செல்ல தயார்: விஜயகாந்த்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி அளித்தால் அப்பல்லோவிற்கு சென்று சந்தித்து நலம் விசாரிக்கத் தயார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். அரவக்குறிச்சியில் வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்த விஜயகாந்த் இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications