பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: மத்திய அரசு கொண்டு வரவுள்ள பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டுவரவுள்ள பொது சிவில் சட்டம் சிறுப்பான்மையினருக்கு எதிரானது என இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை கைவிடக் கோரி தேனி பங்களாமேடு பகுதியில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பதாகைகளை ஏந்தியவாறு மத்தியரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய அவர்கள் திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் தேனி - மதுரை நெடுஞ்சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications