For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. பூரண நலம் பெற... சிறப்பு பிரார்த்தனை நடத்திய முன்னாள் அமைச்சர் வளர்மதி- வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் பூரண உடல்நலம் பெற நாள் தோறும் அதிமுக தொண்டர்களும், அமைச்சர்களும், பொதுமக்களும் பல்வேறு சிறப்பு வழிபாடுகளை நடத்திவருகிறார்கள். அந்தவகையில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, சென்னை கோவிலில் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமாக சிறப்பு வழிபாடு நடத்தினார்.

English summary
The farmer minister Valarmathi did a special pooja for her party general secretary and chief minister Jayalalithaa's speedy recovery.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X