பாராலிம்பிக்கில் வரலாற்றுச் சாதனை... தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி பரிசு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், உயரம் தாண்டுதல் பிரிவில் 1.89 மீட்டர் உயரத்தை தாண்டி தமிழக வீரர் மாரியப்பன் வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார். அவருக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 2 கோடி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications