திருப்பதி கோவிலில் கார்த்திகை வனபோஜனம் நிகழ்ச்சி... கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ரத்து- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை வனபோஜனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இடையில் சில காலம் நிறுத்தப்பட்டிருந்த இந்த வனபோஜனம் நிகழ்ச்சியை கடந்த 2010ம் ஆண்டிலிருந்து திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் நடத்தி வருகிறது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த வனபோஜன நிகழ்ச்சியை ஒட்டி, வழக்கமாக நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை போன்றவை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications