கிருஷ்ணகிரியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி... கலக்கத்தில் விவசாயிகள்

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி கிலோ ரூ.2 ஆக விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அறுவடை கூலிக் கூட கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். கடந்த மாதம் ரூ.30க்கு விற்ற தக்காளி தற்போது ரூ. 2 ஆக குறைந்துள்ளதால் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளனர் விவசாயிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+