கிருஷ்ணகிரியில் 1000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: இந்திரா நினைவு வீடு கட்டுவதற்காக கையெழுத்து போடுவதற்காக கிருஷ்ணகிரி அருகே கிராம நிர்வாக அதிகாரி 1000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அதிகாரியை கையும் களவுமாக போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications