“அபயம்”... தெருவோரக் குழந்தைகளுக்கு புதிய அடையாளம் தரும் லதா ரஜினிகாந்தின் முயற்சி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தெருவோரத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு, புதிய அடையாளத்தை ஏற்படுத்தித் தரும் விதமாக 'அபயம்' என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த். இதன் துவக்கவிழாவில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications