பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்... வழக்கறிஞர்கள் போராட்டம் நிறுத்திவைப்பு - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தவறு செய்யும் வழக்கறிஞர்களை தானே முன்வந்து கோர்ட் தண்டிக்கும் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களாக வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக டெல்லியில் வழக்கறிஞர்கள் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளதாக சென்னை வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் எனவும் திருமலை ராஜன் தெரிவித்தார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications