திருப்பதி விஜபி ரூமில் நுழைந்து ஓய்வெடுத்த சிறுத்தை... மாடி ஜன்னல் வழியே எஸ்கேப்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: திருப்பதியில் முதல்வர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தங்கும் அறையில் சிறுத்தை நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் சுமார் 3 மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால், முதல் மாடியில் உள்ள ஜன்னல் வழியாக சிறுத்தை தப்பிச் சென்றது அங்கிருந்த காலடித் தடங்கள் மூலம் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.












Click it and Unblock the Notifications