லோன் தருவதில் பாராபட்சம்... வங்கி மேலாளரை முற்றுகையிட்ட உதகை கிராம மக்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள கீளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்து நானூறு பேர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இங்கு உறுப்பினர்களுக்கு உரிய முறையில் கடன் வழங்கப்படுவது இல்லை எனக் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இது தொடர்பாக மேலதிகாரிகளிடம் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று வங்கி மேலாளரை முற்றுகையிட்ட மக்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்களை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அவரை மக்களிடமிருந்து பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் ஓரிரு வாரங்களில் இந்தப் பிரச்சினை சரி செய்யப்படும் என உயரதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications