கூடுதல் கட்டணம்... போதிய வசதியில்லை... கல்லூரியை முற்றுகையிட்ட மாணவர்கள்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை அருகே கிடாரிப்பட்டியில் இயங்கி வரும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கல்லூரி மாணவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

வீடியோ:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+