நெல்லித்தோப்பு இடைத்தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்று நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நாராயணசாமி கூறியுள்ளார். அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாகவும், எளிதாக வாக்களிக்க முடிவதாகவும் வாக்காளர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications