‘மலைகளின் ராணி’யிடம் குடிக்க நீர் இல்லை... 30 ஆண்டுகளாக தீராத துயரம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கன்னிமாரி அம்மன் கோவில் தெரு என்ற பகுதியில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முறையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications