அரசு பேருந்து மோதி ஒருவர் பலி.. தாமதமாக வந்த போலீசாருடன் மக்கள் வாக்குவாதம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூர் பெருமாள்நல்லூர் சாலையில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் வர ஒரு மணி நேரம் தாமதம் ஆனது. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வீடியோ:












Click it and Unblock the Notifications