சிறை தாக்குதலில் எலும்பு முறிவு... ஸ்கேன் ரிப்போர்ட்டுடன் பியூஷ் மனுஷ் போலீசில் புகார்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: சேலத்தில் பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ் கடந்தவாரம் ஜாமீனில் வெளியே வந்தார். அதனைத் தொடர்ந்து சிறையில் போலீசார் தன்னைக் கடுமையாக தாக்கியதாகவும், இதனால் தனக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் மருத்துவ ஆதாரங்களுடன் திருப்பூர் போலீசில் சிறை அதிகாரிகள் மீது அவர் புகார் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications