தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் ராஜகம்பீரம் பகுதியில் நான்குவழி சாலைக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களை ஆய்வு செய்தார் மத்திய இணையமைச்சர். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், "மதுரை - பரமக்குடிக்கு இடையே மத்திய அரசால் மேற்கொள்ளப்படும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்" என்றார். மேலும், நிலம் கையகப்படுத்துவது குறித்து இப்பகுதியினர் அச்சப்படுகின்றனர். இதனால், நிலம் கையகப்படுத்தாமல் இருக்கின்ற இடத்திலேயே சாலை அமைக்கப்படும். மேலும், ஆக்கிரமிப்புகளை தாங்களாவே முன்வந்து அகற்றுவதாக கூறியுள்ளனர்; இதை வரவேற்கிறேன்" என அவர் தெரிவித்தார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications