வெலிங்டன் விழாவிற்கு வருகை தரும் ஜனாதிபதி... ஊட்டியில் ஹெலிகாப்டரை இறக்கி ஒத்திகை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரி மற்றும் எம்.ஆர்.சி. ராணுவ முகாம் உள்ளது. இதில் பயிற்சி முடித்த ராணுவ அதிகாரிகளுக்கு பதக்கம் மற்றும் பட்டய சான்றிதழ்கள் வழங்கும் விழா நாளை நடைபெறுகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக நேற்று வெலிங்டன் ஜிம்கானா கிளப் ஹெலிகாப்டர் தளத்தில் ராணுவ ஹெலிகாப்டரை இறக்கி ஒத்திகை பார்க்கப்பட்டது. வெலிங்டனில் திடீரென வானிலை மோசமாக இருந்தால், பிரணார் முகர்ஜி வரும் ஹெலிகாப்டர் ஊட்டியில் தரை இறங்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஒத்திகை பார்க்கப்பட்டு, ஊட்டியில் உள்ள ஹெலிகாப்டர் தளமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
வீடியோ:
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications