'சைட் டிஷ்’க்காக கொல்லப்பட்ட 50 கிளைவை வாத்துக்கள்... 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுவை: புதுவை அருகேயுள்ள கிருமாபாக்கத்தில் அரிய வகைப் பறவையான கிளவை வாத்துக்கள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட கிளவை வாத்துக்களைக் கொன்று, அதனை விற்பனை செய்து வந்த மூன்று பேரைப் போலீசார் கைது செய்தனர். தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்தப் பறவைகள் மதுபானக் கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications